டீ பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்; லிங்க் தொடுங்க நீங்களும் ஷாக் ஆயீடுவிங்க!
0
0
13 Views
Published on 08/24/22 / In
News Channel
கேஸ் பால் மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக வருகிற 28-ஆம் தேதி முதல் திருப்பூரில் டீ, காபி , பலகார விலை உயர்த்தப்படுவதாக திருப்பூர் மாவட்ட பேக்கரி டீ, காபி பார் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Show more
0 Comments
sort Sort By